Tag: #NDA

நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை நான் தொடர்பு கொள்ளவில்லை.! சரத்பவார் பேட்டி.

சரத் பவார்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது. இப்படியான சூழலில், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்க NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். INDIA கூட்டணியில் பிரதான கட்சியாக செயல்பட்டு வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், நேற்று நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோரிடம் I.N.D.I.A கூட்டணிக்கு […]

#NDA 3 Min Read
Default Image

பாஜகவுடன் தான் கூட்டணி.. சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்.!

சந்திரபாபு நாயுடு: மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அனைவரது பார்வைகளும் மற்ற மாநில கட்சிகள் பக்கம் திரும்பியுள்ளது. இதில் குறிப்பாக , சந்திரபாபு நாயுடு (தெலுங் தேசம்) மற்றும் நிதிஷ் குமார் (JDU)  ஆகியோரின் ஆதரவு பாஜவுக்கா அல்லது மாற்று கூட்டணிக்காக என்ற கேள்வி எழுந்தது. இந்தசூழலில், இன்று ஆந்திர பிரதேசம் அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். அதில், மக்களவை தேர்தலில் 16 இடங்களை பெற்றுள்ளது […]

#BJP 4 Min Read
Default Image

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சினிமா பிரபலங்கள்? 

மக்களவை தேர்தல் : இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, கேரளாவில் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில், 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வி.எஸ்.சுனில் குமார் போட்டியிட்டார். நடிகை ஜூன் மாலியா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்ட நிலையில், […]

#BJP 3 Min Read
Default Image

இதை செய்தால் தான் பாஜக ஆட்சியை தூக்கி எறிய முடியும்.! திருமாவளவன் பேட்டி.

அரியலூர்: 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் அலுவலரிடம் தனது வெற்றி சான்றிதழை வாங்கிய பிறகு, திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பிஜு ஜனதா தளம் கட்சி […]

#Ariyalur 2 Min Read
Default Image

கிங் மேக்கர்களாக சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.! இன்று முக்கிய ஆலோசனை.!

NDA கூட்டணி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. பாஜக 240 தொகுதிகளையும், காங்கிரஸ் 99 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதில் பாஜகவுக்கு கடந்த தேர்தல்கள் போல பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. அதனால், பாஜக தலைமையின் கீழ் உள்ள NDA கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. முக்கியமாக, 16 இடங்களை வென்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 இடங்களை பெற்றுள்ள ஐக்கிய […]

#BJP 3 Min Read
Default Image

303., 240.! குறையும் பாஜகவின் வாக்கு சதவீதம்.! 

பாஜக: மக்களவை தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் ஆளும் பாஜக கடந்த முறை வென்ற இடங்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதத்தை விட குறைவான எண்ணிக்கையையே பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, பாரதீய ஜனதா கட்சி (பாஜக) 2024 மக்களவை தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று, 36.56% வாக்குகளை பெற்றுள்ளது. இது 2019 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில், அப்போது, பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று 37.7% […]

#BJP 2 Min Read
Default Image

400 என்னாச்சி.? பெரும்பான்மையை கூட தொட முடியாத பாஜக.! மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

மு.க.ஸ்டாலின்: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களிலும், I.N.D.I.A கூட்டணி 235 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதில் பல இடங்களில் வெற்றி உறுதிசெய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்று வருகின்றனர். அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான […]

#BJP 4 Min Read
Default Image

ஈரோட்டிலும் திமுக தான்..! வேட்பாளர் கே.இ.பிரகாஷ் வெற்றி ..!!

மக்களவை தேர்தல் : நாடு முழுவதும் 543 தொகுதிகளில் நடைபெற்ற முடிந்த தேர்தலுக்கான வாக்கு எணிக்கையானது இன்று காலை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் முன்னிலை வகித்து வந்து பெருபாலான தொகுதியில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி தமிழக மக்களவை தொகுதியான ஈரோட்டிலும் திமுக சார்பாக போட்டியிட்ட கே.பிரகாஷ் 5,20,971 வாக்குகள் பெற்று 2,16,361 வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. அவரை தொடர்ந்து […]

#BJP 2 Min Read
Default Image

வடசென்னையில் மீண்டும் திமுக … கலாநிதி வீராசாமி அபார வெற்றி ..!!

மக்களவை தேர்தல் : தமிழக மக்களவை தொகுதியான வடசென்னையில் திமுக சார்பில் போட்டி இட்ட கலாநிதி வீராசாமி 4,78,207 வாக்குகள் பெற்று 3,26,634 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக திமுக, வடசென்னையில் மீண்டும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளரான ஆர்.மனோகர் 1,51,573 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்து தோல்வியை தழுவியுள்ளார். மேலும், பாஜக சார்பில் போட்டியிட்ட பால் கனகராஜ் […]

#BJP 2 Min Read
Default Image

தேர்தல் முடிவு பாஜகவுக்கு பின்னடைவு.! ஜனநாயகத்தின் வெற்றி.! கார்கே பேட்டி. 

காங்கிரஸ்: மக்களவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் இந்தியா முழுக்க உள்ள தொகுதிகளில் இருந்து வெளியாகி வருகின்றன. இதில் NDA கூட்டணி 293 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய பிரதான காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மிகவும் மோசமான […]

#BJP 4 Min Read
Default Image

பிரிஜ் பூஷன் சிங் மகன் கரண் பூஷன் உத்தரப் பிரதேச தொகுதியில் வெற்றி.!

மக்களவை தேர்தல்: குத்துசண்டை வீரர் பிரஜ் பூஷன் சிங் மகனும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வேட்பாளருமான கரண் பூஷன் சிங், உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கரண் பூஷன் சிங் தனக்கு எதிராக போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பகத் ராமை, 1,48,843 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதற்கு முன்னர் பிரிஜ் பூஷன் சிங், கைசர்கஞ்ச் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர். ஆனால், அவர் மீது […]

#BJP 2 Min Read
Default Image

கோவையில் தோல்வியை தழுவிய அண்ணாமலை! வெற்றி பெற்ற திமுக!!

மக்களவை தேர்தல் : மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் இருந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், முன்னிலை விவரங்களும், வெற்றி விவரங்களும் வெளியாகி கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், சில இடங்களில் தோல்வியையும் அடைந்திருக்கிறது. அந்த வகையில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை 2,86,503 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். காலையில் இருந்து முன்னிலை வகித்து கொண்டு […]

#Annamalai 3 Min Read
Default Image

காந்திநகரில் பாஜக வேட்பாளர் அமித் ஷா வெற்றி!!

தேர்தல் முடிவுகள் : மக்களவை தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று, முன்னிலை விவரங்கள் தற்போது வெளியாகி கொண்டே வருகிறது. இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் படி 543 மக்களவை தொகுதியில், 294 தொகுதிகளில் பாஜகவினர் முன்னிலை வகித்து வருகின்றனர். அதன்படி, குஜராத் மக்களவை தொகுதியான காந்தி நகரில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமித் ஷா 10,10,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பளரான சோனல் ராமன்பாய் […]

#BJP 2 Min Read
Default Image

இந்தூர் தொகுதியில் பாஜக சங்கர் லால்வானி 10 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி ..!

தேர்தல் முடிவுகள்: 543 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் தேசிய அளவில் பாஜக கூட்டணி 294 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி 232 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில், பாஜக சார்பில் நின்ற சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து நின்ற பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரான சஞ்சய் எஸ்/ஓ லக்ஷ்மன் சோலங்கியை விட 10,08,077 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை […]

#BJP 2 Min Read
Default Image

வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி!

நரேந்திர மோடி : 543 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் தேசிய அளவில் பாஜக கூட்டணி 294 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி 232 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6,11,439 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட அஜய் ராய் 4,59,084 வாக்குகளை பெற்று 1,52,355 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

#BJP 2 Min Read
Default Image

சூடு பிடிக்கும் அரசியல் களம் ..! நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி?

நிதிஷ் குமார் : பீகார் முன்னாள் முதலமைச்சரான நிதிஷ் குமார் அவர்களின் ஐக்கிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரை இந்திய கூட்டணி தலைவர்கள் கூட்டணிக்குள் இழுக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் 14 இடங்களை கைப்பற்றி உள்ளனர். இதன் காரணமாக நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதிவையை வழங்க முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

#BJP 2 Min Read
Default Image

அமேதியில் தோல்வியை தழுவும் ஸ்மிருதி இரானி !

ஸ்மிருதி இரானி : மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி சுமார் 2,79,067 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான கிஷோர் லால் 3,97,538 வாக்குகள் பெற்று 1,18,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

#BJP 1 Min Read
Default Image

ஆந்திர முதலமைச்சராக வரும் 9ம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு?

ஆந்திர சட்டமன்ற தேர்தல் : இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் முடிவு நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், தெலுங்குதேசம் கூட்டணி 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆனால், ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளது. பெரும்பான்மைக்கு […]

#AndhraPradesh 3 Min Read
Default Image

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து பின்னடைவு!

கர்நாடகா: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக மக்களவை தொகுதியான ஹாசனில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா 6,26,108 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து  காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஷ்ரேயாஸ். எம்.பட்டேலை விட 43,123 வாக்குகள் பின்தங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஷ்ரேயாஸ். எம்.பட்டேல் 6,69,231 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட போது முன்னிலையில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணா […]

#BJP 2 Min Read
Default Image

தமிழ்நாட்டில் பாஜக நிலை.. ட்ரெண்டாகும் ராகுலின் பழைய வீடியோ.!

மக்களவைத் தேர்தல் : 2022 பிப்ரவரி 2ம் தேதி நாடாளுமன்றத்தில் “ஒருகாலும் தமிழகத்தை உங்களால் ஆள முடியாது” என்று ராகுல் காந்தி பேசிய வசனம் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பலரும் சமுக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்டோரியாக பகிர்ந்து வருகின்றனர். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், அதிமுக 1 இடத்திலும், பாஜக 1 இடம் மட்டுமே பிடித்திருக்கிறது. அந்த வகையில், பாஜக கூட்டணியான பாமக வேட்பாளரை தவிர, […]

#BJP 2 Min Read
Default Image