Tag: #NDA

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ..!

மத்திய பட்ஜெட் 2024 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வந்த நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு வந்தார். கடந்த […]

#BJP 4 Min Read
Union budget

இளைஞர்களுக்காக… மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் இதோ…

மத்திய பட்ஜெட் 2024 : இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அப்போது, பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏழைகள்,பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை என நிர்மலா சீதா ராமன் தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில், பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு பயனுள்ள வைகையில் அறிவிக்கப்பட்டதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கல்வி கடன் உள்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் பயில 10 லட்சம் ரூபாய் வரையில் கல்வி கடன் வழங்கப்படும். மாத ஊதியம் புதியதாக வேலைக்கு […]

#BJP 4 Min Read
nirmala sitharaman

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 3 கோடி புதிய இலவச வீடுகள் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

மத்திய பட்ஜெட் 2024 :  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு இருக்கிறார்.  அதில் முக்கிய அறிவிப்பாக, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்துள்ளார்.  பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு 1 கோடி பேருக்கு நிதி வழங்கப்படும்.  அதைப்போல, […]

#BJP 3 Min Read
pm modi budget 2024

பட்ஜெட் 2024 : கூட்டணி கட்சிகளுக்கு சலுகைகள்.? பீகார் ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…!

மத்திய பட்ஜெட் 2024 :  மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக இந்த முறை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து என்டிஏ தலைமையிலான கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. இதன் காரணமாக தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திரா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலங்களுக்கு இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது அதனை மத்திய […]

#Bihar 4 Min Read
nirmala sitharaman pm modi

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

மத்திய பட்ஜெட் 2024 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.  காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வரும் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறார். அதில் முக்கிய அறிவிப்பாக முதல் முறை பணிக்குச் செல்பவர்களுக்கு, அரசு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தபடும் என அறிவித்தார். ஒரு மாதம் சம்பளம் வழங்குவதன் மூலம் 30 லட்சம் […]

#BJP 3 Min Read
Nirmala Sitharaman

பட்ஜெட்டில் எதற்கு முக்கியத்துவம்.? நிர்மலா சீதாராமன் விளக்கம்.!

மத்திய பட்ஜெட் 2024 : மக்களவையில் 2024-2025 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டை தாக்கல் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன். இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றதுடன்மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் ஒப்புதல் பெற்றார். அதன்படி காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், 2024-25 ஆம் ஆண்டுக்கான படஜெட்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என கூறி […]

#BJP 3 Min Read
Budjet 2024

மத்திய பட்ஜெட் 2024 ஆரம்பம்… முக்கிய அறிவிப்புகள் இதோ…

மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளர். அதற்காக நேற்று (ஜூலை 22)இல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. ஏற்கனவே 5 முறை முழு பட்ஜெட் ஒருமுறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் இன்று தொடர்ச்சியாக 7வது […]

#BJP 10 Min Read
Union Budget 2024

இந்திய நிதித்துறைக்கு பிரகாசமான எதிர்காலம்… பொருளாதார ஆய்வறிக்கை தகவல்.!

டெல்லி: 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதனையொட்டி இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதார நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை அடுத்து, இன்று பிற்பகல், மாநிலங்கல்வையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் […]

#BJP 4 Min Read
Union Finance Minister Nirmala Sitharaman

மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் – பிரதமர் மோடி.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை (ஜூலை 23) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா முழுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டங்களில் 6 மசோதாக்களை அரசு ஒப்புதலுக்குக் கொண்டுவரும் என கூறப்படுகிறது. அதேநேரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ரயில் விபத்துகள், மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் […]

#BJP 4 Min Read
PMModi - Budget 2024

இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்… முக்கிய நிகழ்வுகள் என்ன.?

டெல்லி: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள பாஜக, இம்முறை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA கூட்டணி தலைமையிலான ஆட்சியை பாஜக அமைத்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு கடந்த ஜூன் 24 முதல் ஜூலை 3ஆம் தேதி வரையில் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதன் பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி […]

#BJP 5 Min Read
New Parliament Building

மோடி 3.Oவின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்.! அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!

புது டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 21 காலை 11 மணிக்கு புது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் நடைபெறும், முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நடப்பு நிதியாண்டுக்கான மத்திய […]

#BJP 3 Min Read
All Party Meet

7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் : பெருவாரியான வெற்றியை பெற்ற I.N.D.I.A கூட்டணி ..!

இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13  சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக சென்றது. இதில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 இடங்களில் நின்று போட்டியிட காங்கிரஸ் […]

#BJP 11 Min Read
I.N.D.I.A Aliance Victory

இடைத்தேர்தலில் வெரும் 2 தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி.!

இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா  கூட்டணி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், வெறும் இரண்டே இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி, மத்தியபிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதி இடைத்தேர்தலில் 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இமாச்சல்பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் தொகுதியிலும் பாஜக வெற்றி […]

#BJP 4 Min Read
Rahul - Modi

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி!

திரிணாமுல் காங்கிரஸ் : மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் ரணகத் தக்ஷின், பாக்தா, ராய்கஞ்ச், மணிக்தலா ஆகிய 4 ட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று முடிந்தது. அதன்படி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் தொகுதியில், கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய […]

#BJP 4 Min Read
Mamata Banerjee - Trinamool Congress

இடைத்தேர்தல் முடிவுகள் : முன்னேறி வரும் I.N.D.I.A கூட்டணி.! கடும் பின்னடைவில் NDA கூட்டணி.!

இடைத்தேர்தல் முடிவுகள்: நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13இல் 11 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர், பாஜக தலைமையிலான NDA கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன. பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி நேரடியாக மோதிய […]

#BJP 5 Min Read
Rahul Gandhi - PM Modi - Mamata banerjee

யார் முன்னிலை.? பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி.! இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..

இடைத்தேர்தல் முடிவுகள் : ஹிமாச்சல் பிரதேசத்தில் 2 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகிறது. 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிமுதல் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில்,  டெஹ்ரா […]

#AAP 4 Min Read
BJP Congress AAP

NDA vs I.N.D.I.A : 7 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

இடைத்தேர்தல் முடிவுகள் : 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டன. கடந்த ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்ற அதே நாளில் வடகிழக்கு மாநிலங்களில் 6 மாநிலங்களில் 12 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் ஜூலை 10 அன்று நடைபெற்று முடித்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை  மணி முதல்  எண்ணப்படுகின்றன. இதில் […]

#AAP 7 Min Read
Congress vs BJP

ஜூலை 23இல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! கூட்டத்தொடர் விவரம் இதோ…

டெல்லி: வரும் ஜூலை 23ஆம் தேதி 2024- 2025ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து இருந்தார். மக்களவை தேர்தலை அடுத்து மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டது. மீண்டும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக நியமிக்கபட்டர். இதனை அடுத்து 2024 […]

#BJP 3 Min Read
Union Finance Minister Nirmala Sitharaman

‘பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் செல்லாதது ஏன்?’ – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புது டெல்லி : பல நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு மட்டும் இதுவரை செல்லவில்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். புதுடெல்லி, மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கலவரம் தொடர்பாக இதுவரை 1100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் […]

#NDA 5 Min Read
Jairam Ramesh

எங்கள் வெற்றியை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்க்கிறார்கள்.! பிரதமர் மோடி பேச்சு.!

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று முடிந்து தற்போது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்களன்று உரையாற்றியதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் […]

#NDA 5 Min Read
PM Modi speech in Rajya sabha