மத்திய இந்தியாவில் கனமழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது அந்த அவகையில் டெல்லியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று மாலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் மத்திய பகுதிகளில் மழை பெய்யும் மேற்கு இமயமலை பகுதி மற்றும் மத்திய இந்தியா உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று வரை பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]