டெல்லி : கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A எனும் கூட்டணியும் நேரடியாக களம் கண்டன. இதில் NDA கூட்டணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து வந்த ஹரியானா தேர்தல், மஹாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி, உள்ளிட்ட மாநில சட்டசபைகளிலும் அரசியல் சறுக்கல்களை எதிர்கொண்டு வருகிறது காங்கிரஸ். […]
அமீர் : போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் அமீர் மறுப்பு தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அமலாக்க துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் நெருங்கி பழகிய இயக்குனர் அமீரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்த விசாரணை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த போதைப்பொருள் வழக்கில் ஜாபர் […]
டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருள்கள் கடத்தியாக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர். கடத்தப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் என்று அப்போது கூறப்பட்டது. ஜாபர் சாதிக் தமிழகத்தில் பிரதான கட்சியில் முன்னாள் பிரமுகராகவும் […]
டெல்லி: ஜாமீனில் வெளியே வந்தவரை கூகுள் மேப் உதவியுடன் இருப்பிடத்தை தொடர கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சட்டப்பட்டு கைதாகி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த ஃபிராங்க் விட்டஸுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. ஆனால். அந்த ஜாமீன் உத்தரவு மீது பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தது. குறிப்பாக, ஜாமீனில் வெளியே வந்தவரின் இருப்பிடத்தை அதிகாரிகள் எளிதில் தெரிந்து கொள்ள கூகுள் மேப் ஆன் […]
Maharashtra: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியானது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் […]
Jaffer Sadiq – டெல்லியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 50 கிலோ அளவுக்கு போதைப்பொருள் சிக்கியது. இந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் முதற்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை மைலாப்பூரை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. ஜாபர் சாதிக், முன்னாள் திமுக பிரமுகரகாவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருந்துள்ளார். அவருக்கு துணையாக அவரது […]
மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற கூட்டதொடரில் அதானி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கேள்வி எழுப்புவதற்கு பரிசு பொருட்கள் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு , பாராளுமன்ற ஒழுங்கு விசாரணை குழு அவர் மீது விசாரணை நடத்தியது. மேலும், அவரை எம்பி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியது. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், கொல்கத்தாவில் ஒரு விழாவில் பேசிய மேற்கு வங்க முதல்வர் […]
இரண்டு முறை தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு எம்பி முகமது ஃபைசலுக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கி மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி முகமது ஃபைசலுக்கு அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனால் முகமது ஃபைசலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து முகமது ஃபைசல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், ரத்து செய்தது. இதன் காரணமாக மீண்டும் […]
1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு இந்தியாவின் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பானது சீனாவின் வசமானது. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றசாட்டு. இந்திய-சீன எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் பகுதியில் ஜூன் 15 ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் இருபது பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இந்திய-சீன எல்லை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கஆரம்பித்தது. இந்திய நாட்டின் […]
மஹாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலைமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில் இதற்கு முன்னர் பாஜக அரசானது அஜித் பவார் மீது 70,000 கோடி நீர்பாசன திட்டத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஊழல் தடுப்பு துறை அவரை விடுவித்து ஓர் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர் மீதான இந்த 70,000 கோடி […]
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் சார்பாக அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இவர்களுக்கு அன்று காலையிலேயே ஆளுநர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநரின் இந்த முடிவு க்கு எதிராக நேற்று உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இருவரும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை […]
பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார் இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டார்.இதன் விளைவாக இன்று அஜித்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தேசியவாத […]
மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திடீரென்று நேற்று மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா […]
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவேந்திர ஃபட்னாவிஸ்சை ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. மகாராஷ்டிரா அரசியலில் திடீரென்று நேற்று அம்மாநில முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். . இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக […]
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என சரத்பவார் கூறியுள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியினருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சந்தித்து பேச உள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாஜக 105 இடங்களிலும் , சிவசேனா கட்சி […]