வரும் ஜனவரி 26ஆம் தேதி 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசுதின விழாவில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட NCC மற்றும் NSS மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். இன்னும் 25 வழக்குகள் கூட போடுங்கள்… நான் பயப்பட மாட்டேன்.! – ராகுல்காந்தி.. டெல்லியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கர்பூரி தாக்கூரின் […]
சுதந்திர தினவிழாவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, பல திட்டங்கள் குறித்தும், கொரோனா காலத்தில் அமல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பேசினார். அப்போது, தேசிய மாணவர் படையை (NCC) விரிவாக்குவது குறித்து பேசினார். அதில், கடலோரம், எல்லைப் பகுதியை ஒட்டி 173 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டங்கள் நமது கடல் எல்லையிலும், சில மாவட்டங்கள் எல்லையை கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும் என்று […]
டெல்லியில், நேற்று பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில், மோடி பேசுகையில், பாகிஸ்தானை வீழ்த்த இந்திய படைகளுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது என்று குறிப்பிட்டார். டெல்லியில், நேற்று பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே […]
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஆண்டு இறுதி பயிற்சி முகாம் கோவையில் ஞாயிறன்று துவங்குகிறது. இதுகுறித்து தேசிய மாணவர் படை முகாமின் மக்கள் தொடர்பு அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் கூறுகையில், கோவை தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை பிரிவு சார்பாக தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் அக்.21 முதல் அக்.30 வரை சிங்காநல்லூர் ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. கர்ணல் சம்சீர் சிங் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் கோவை அரசு கலைக்கல்லூரி, […]