சென்னை : டிஜிட்டல் வாயிலாக பிளாக்மெயில் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள இணையதள உலகில் மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசு அதிகாரிகள் என மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல், ஆன்லைன் மூலம் சிறைவைக்கும் செயல் என குற்ற செயல்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படியான மோசடி கும்பல் திடீரென ஒரு நபருக்கு வெளிநாட்டு நம்பரில் இருந்து போன் செய்வார்கள், […]
NCB : இந்தியாவில், குஜராத் மாநிலத்தின் கடற்கரை எல்லையில் போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் பிடிப்பட்டுள்ளனர். போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (Narcotics Control Bureau) மற்றும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad – ATS) இணைந்து நடத்திய ஒரு நடவடிக்கையில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள சர்வதேச கடல் எல்லையின் அருகில் சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக உளவுத்துறையினரின் தொடர் தகவல்களின் […]
Ameer sultan: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீர் டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் […]
Gujarat : குஜராத்தில் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக நாட்டில் போதைப்பொருட்கள் கடத்தல் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள சுமார் 80 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Read More – ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து! பல்வேறு தகவலின்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையில் ஈடுபட்டதில் குஜராத் கடற்பகுதியில் இருந்து போதைப்பொருள் பிடிபட்டது. போர்பந்தர் துறைமுகம் அருகே […]
பாதாள உலக தாதா தாவூத் இப்ராகிமின் இருப்பிடம் ரகசியமானது. ஜூன் 2021 இல் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் கைது செய்யப்பட்ட அவரது சகோதரர் இக்பால் கஸ்கர், தாவூத், சோட்டா ஷகீல் மற்றும் அனீஸ் இப்ராமி ஆகியோர் பாகிஸ்தானில் வசிப்பதாக ஒப்புக்கொண்டபோது தாவூத்தின் இருப்பிடம் உறுதிப்படுத்தப்பட்டது. ஜாவேத் பாகிஸ்தானில் போதைப்பொருள் கடத்தியதாகவும், அதற்காக சிறையில் இருந்ததாகவும் அவர் என்சிபியிடம் தெரிவித்தார். கடந்த மாதம், ஆகஸ்ட் 4ம் தேதி, சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளியான இக்பால் குரேஷியை, தேசிய புலனாய்வு அமைப்பு […]
டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரூ.100 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் மற்றும் பிற போதைப் பொருள்கள் மற்றும் ரூ.30 லட்சம் ரொக்கம் ஆகியவை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (என்சிபி) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக,NCB இன் டைரக்டர் ஜெனரல் SN பிரதான் கூறுகையில், “நார்கோ-டெரரிசத்துக்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன. இந்த நெட்வொர்க் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே போதை-பயங்கரவாதத் […]
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் சிறிய லென்ஸ் பெட்டியில் (lens case) இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக என்சிபி தெரிவித்துள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று முன்தினம் இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தடை செய்யப்பட்ட போதைப்பொருள்: இதன்காரணமாக,அந்த சொகுசு கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் […]
சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 போதைப் பொருள் விற்பனையாளர்கள் பற்றிய விவரங்கள்.! சுஷாந்த் சிங் மரணத்தில் போதை மருந்து தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வரும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார், இது தொடர்பாக ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஒரு உணவக உரிமையாளர் உட்பட 6 பேரைக் கைது செய்துள்ளனர். சமீர் வான்கடே தலைமையிலான மும்பை மண்டலக் குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டது. கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ […]