நடிகை நஸ்ரியா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு “அடடே சுந்தரா” எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டார் என்று கூறலாம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதற்கிடையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குழந்தையுடன் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். […]