அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பதிவிட்ட பதிவு ! உடனடியாக நீக்கிய பேஸ்புக் நிறுவனம்
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் Nazis symbol விளம்பரங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வருகிற நிலையில், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட், காவல்துறை அதிகாரியால் இரக்கமற்ற நிலையில், கழுத்து நெரித்து கொல்லப்பட்டதை எதிர்த்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் 3-ம் தேதி அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன தேர்தலுக்கு முன்பாக தடுப்பு ஊசியை கொண்டு வந்து வைரஸ் […]