நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடித்து பொங்கலுக்கு வெளிவர காத்திருக்கும் விஸ்வாசம் இந்த படம் வெளிவருவதற்கு முன்னவே அஜித் அடுத்து இயக்குநர் வினோத் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படமானது அஜித்தின் 59 வது படமாகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடிக்கிறார் அன்பது அனைவரும் அறிந்ததே இந்த படத்தில் சமூகத்தில் உலாவும் சில காட்டுமிராண்டி மனிதர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகின்ற ஒரு வக்கீலாக நடிக்கிறார். இந்த படத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணாக நடிகை […]
தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துளாளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து அஜித் ‘தீரன்’ பட இயக்குனர் வினோத்துடன் பணியாற்ற உள்ளார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிராவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் அதிகாரபூர்வ ரிமேக். அமிதாப்பச்சன் நடித்த மூத்த வழக்கறிஞர் வேடத்தில் அஜித் நடிக்க உள்ளார். முக்கிய வில்லன்களில் ஒருவராக ‘AAA’ […]