“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும், இந்தியாவின் ஒற்றுமையை விரும்பவில்லை’ என்று கூறிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கருத்து, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி தொடர்பாக தீர்மானம் தாக்கல் செய்தபோது, அதற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு பேசியிருந்தார். தற்போது, மாநில சுயாட்சி பிரிவினையைத்தூண்டும் என்ற நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் […]