Tag: Nayel Nassar

கோடிஸ்வரர் பில்கேட்ஸ்க்கு மருமகனாகப் போகும் மாப்பிள்ளை..!யார் அந்த அதிர்ஷ்டக்காரர் தெரியுமா?

உலகபணக்காரர் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர் பில்கேட்ஸ்  பில்கேட்ஸின் மூத்த மகன் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. உலகப்பணக்காரர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உலகமெங்கும் தெரிய செய்தவர் இன்றும் அவருடைய பயன்பாடுகள் சவால் விடும் வகையில் உள்ளன.அத்தகைய படைப்புகளுக்கு சொந்தக்காரர்ர் பில்கேட்ஸ். சாதரணமாக நாம் எதையாவது பேசும் போது ஆமா இவரு பெரிய பில்கேட்ஸ் என்ற வார்த்தையை தான் உடனே வரும் அவ்வாறு பட்டித்தொட்டி எல்லாம் பரிட்சமானவர் அவருக்கு பணக்காரர் என்றதுமே […]

Nayel Nassar 6 Min Read
Default Image