Tag: Nayantharawedding

உறுதியானது நயன்-விக்கி திருமண தேதி.!? வைரலாகும் பத்திரிகை .! விஐபிகளுக்கு மட்டும் அழைப்பு.?

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து கடந்த ஆண்டு பேசிய நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும்தனக்கும் குடும்பத்தார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இவர்களது திருமண பத்திரிக்கை இணையத்தில் […]

Nayanthara 3 Min Read
Default Image