நயன்தாராவை எப்போது திருமணம் செய்வீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு லவ் போர் அடிக்கிறப்போ திருமணம் செய்து கொள்வோம் என்று பதிலளித்துள்ளார். கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் […]
சமீப காலமாக பரவி வரும் செய்தி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்துவருவதாக ஒரு வதந்தி வந்துகொண்டுதான் இருக்கிறது.. இந்நிலையில், அமிர்தசரஸ் பொற்கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவும் சேர்ந்து எடுத்த படங்கள் வைரலாக பரவி வருகிறது.. நயன்தாராவே தன் இன்ஸ்டகிராம் , மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..அமிர்தசரஸ் பொற்கோயில் முன்பும் , மேலும் விக்னேஷ் சிவனும் நயன்தராவும் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.. இதன் மூலம் இவர்களது உறவு, காதலா அல்லது நட்பா […]
புது படம் குறித்து ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்யும் நபர் ஒருவர் அண்மையில், “இந்த ஜனவரி மாதம் வெளியான எந்த படமும் ஓடவில்லை, பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் படங்களாவது வெற்றிபெறும் என்று நம்பிக்கை கொள்வோம்” என்று ட்வீட் செய்திருந்தார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதிரி ஆட்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு, நாங்கள் கஷ்டப்பட்டு […]