Nayanthara நடிகை நயன்தாரா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு ஒன்று ரசிகர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! ஏனென்றால், நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ‘நான் தொலைந்துவிட்டேன்’ (i am […]