நடிகை நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான அவர் 16 ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கிறார். இதுவரை 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நயன்தாரா முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு ஒரு படத்தில் நடிக்க 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். கடைசியாக அவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும் […]