நடிகை நயன்தாரா வெளியே எங்கயாவது நிகழ்ச்சிக்கு சென்றாலோ அல்லது படப்பிடிக்கு சென்றாலோ அடிக்கடி அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் பள்ளிக்கூடத்தில் படித்து கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானது. #Nayanthara latest Photos #Connect | #Jawan | #Nayan pic.twitter.com/oQ2tqYIrne — CineBloopers (@CineBloopers) December 14, 2022 அதனை தொடர்ந்து, தற்போது நயன்தராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. […]