சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை உண்டாக்கிய நிலையில், சைலண்டாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நயன்தாரா. கடந்த 18-ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு டெல்லியில் சிம்பிளாக ட்ரீட் கொடுத்துள்ளார் அவரது கணவர் விக்னேஷ் சிவன். அட ஆமாங்க… இருவருமே ரோட்டு கடை ஒன்றில் உணவை ரசித்து உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை […]
சென்னை : தென்னிந்திய சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜூன் 9, 2022 அன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண வீடியோவை நெட்ஃபிக்ஸ் இல் வெளியிட தற்பொழுது தயாராக உள்ளது. ஆம், இந்த ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ […]