ஒரு படத்தின் உண்மையான வெற்றி எப்போதுமே வெளியீட்டின் போது தெரியாது என்று நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நாயகன் மற்றும் தளபதி படங்களை உதாரணமாக வைத்து பேசியுள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில், ஒரு படம் வெளியாகும் நேரத்தில் கொண்டாடப்படாமல் இருப்பதன் உண்மையான காரணத்தையும் சிறிது நாட்களளுக்கு பிறகு, அதன் வெற்றியை கொண்டாடும் ரசிகர்களின் மனநிலை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் ஹிட் ஆனதன் மூலம், பாராட்டு […]
நடிகர் கமல்ஹாசனுக்கு சினிமா துறையிலே பல பிரபலங்கள் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள். இதில் ரோபோ சங்கர் தன்னுடைய வீரரின் கமல்ஹாசனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்க மோதிரத்தில் பதிவு செய்து வைத்திருப்பார். இவர் அந்த அளவிற்கு கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் என்றே கூறலாம். இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரோபோ சங்கர் கமல்ஹாசன் குறித்தும் நாயகன் […]
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார். கடந்த 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து பிரமாண்ட வெற்றியை எட்டிய திரைப்படம் நாயகன். இதில் சரண்யா பொன்வண்ணன், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திலுள்ள கமல் நடித்த வேலுநாயக்கர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி […]