நடிகர் சூர்யாவிற்கு கமலின் நாயகன் மற்றும் அபூர்வ சகோதரர்கள் ,விக்ரமின் சேது ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகவும் பிடித்த தமிழ் படங்கள் என்று கூறியுள்ளார். நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.மேலும் கௌதம் மேனன் இயக்கும் நவரசா என்ற வெப் தொடரிலும் நடித்து […]