நவராத்திரி விழா இந்துக்களால் புரட்டாசி மாதம் குறிப்பிட்ட 9 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா இரவுகளில் வீடுகளில் 9நாள் கொலு வைத்து வழிபடுவர். இது நவராத்திரி தோன்றியய வரலாறு என்பது, புராண காலத்தில், சும்பன் மற்றும் நிசும்பன் எனும் இரு அரக்கர்கள் ஆண் தெய்வத்தால் அழிக்க முடியாதபடி வரம் பெற்று மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளர். இதனை கண்டு அரக்கர்களிடம் இருந்து காத்துக்கொள்ள மக்கள் சிவபெருமானிடமும், விஷ்ணு பகவானிடமும் வேண்டினர். ஆனால், ஆண் தெய்வத்தால் அழிக்கமுடியாது என்பதால் […]