ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. இந்நிலையில் தினமும் 20,000 முதல் 25,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதைத் தொடர்ந்து அக்.,16 தேதியிலிருந்து அக்.,24ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற இந்தப் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாடவீதியில் வாகன ஊர்வலம் நடத்தவும் […]
நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி பூஜை நடத்தி வருகிறோம். இந்த பூஜையில் அலுவலகங்கள் , வீடுகளில் பூஜை செய்து பூஜை செய்வது வழக்கம். ஒன்பது மலர்கள் , ஒன்பது பழங்கள் , ஒன்பது தானியங்கள் , 9 பிரசாதங்கள் என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியை பூஜை செய்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பம்சமாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் , ஒன்பது விதமான அம்பிகையை பூஜை செய்ய வேண்டும் அதனால் நம் வாழ்க்கை இன்னும் அழகாகவும் நலம் தரும் […]
நாடு முழுவதும் நவராத்திரி விழா 10 நாள்கள் நடைபெற உள்ளது.அமாவாசை நாளான இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. துர்க்கை பூஜை அக்டோபர் 3-ஆம் தேதியும் , சரஸ்வதி பூஜை 7-ம் தேதியும் , விஜயதசமி 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியை வட இந்தியாவில் துர்கா பூஜை என அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் போது பழங்கள் , பொறி , நாட்டு சர்க்கரை அவல் , கடலை போன்றவை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும்.மேலும் […]