சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்டு நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பஞ்சாப்பின் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே ஜீப்பை சாலையில் நிறுத்தியதாக ஏற்பட்ட மோதலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, குர்னாம் சிங் என்ற நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட நபர் பின்னர் இறந்துவிட்டார். இதனால் அப்போது, சித்து மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 1999 […]
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸில் கட்சி எம்எல்ஏகளுடன் ஆலோசனை. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸில் கட்சி எம்எல்ஏகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மோதல் நீடித்து வரும் நிலையில் , தனது இல்லத்தில் நவ்ஜோத்சிங் சித்து எம்எல்ஏகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே, முதல்வர் அமரிந்தர் சிங்கின் கடும் எதிர்ப்பையும் தாண்டி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் […]
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் திட்டம் என தகவல். பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம் பெறமாட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பஞ்சாப் முதல்வராக அம்ரிந்தர் சிங் தொடர்வார் என்றும் அவரை மாற்ற காங்கிரஸுக்கு திட்டமில்லை எனவும் தகவல் வெளியாகயுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]