கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒடிசா மாநில அரசு தயாராக உள்ளது – முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒடிசா அரசு முழுமையாக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒடிசா அரசு முழுமையாக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து […]