நேற்று முன்தினம் புளோரிடாவின் லாடர்ஹில் நகரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நவ்தீப் சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சைனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியில் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற காரணம் நவ்தீப் சைனி.இவர் கீரோன் பொல்லார்ட் , நிக்கோலஸ் பூரன் , ஹெட்மயேர் ஆகிய 3 விக்கெட்டை பறித்து 17 ரன்கள் […]