அம்பிகை மகிஷா சூரனை அழிக்க எடுத்துக்கொண்ட காலத்தை தான் நாம் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடுகிறோம். சென்னை –நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்கள் கொலு வைத்து பலரது வீடுகளிலும் விழா கோலமாக காட்சியளிக்கும் .ஆனால் கொலு வைத்தவர்கள் மற்றும் கொலு வைக்காதவர்கள் என அனைவரும் கொண்டாடுவது சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை தான். விஜயதசமி அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜயதசமி உணர்த்தும் தத்துவங்கள்; கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்வது மைசூர் தான். […]
சென்னை –நவராத்திரியின் ஆறாம் நாள் நெய்வேத்தியமான தேங்காய் சாதம் சுவையாக செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருள்கள்; தேங்காய் எண்ணெய்= நான்கு ஸ்பூன் கடுகு உளுந்து= ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு= ஒரு ஸ்பூன் முந்திரி பருப்பு= 10 பெருங்காயம் =கால் ஸ்பூன் காய்ந்த மிளகாய்= இரண்டு பச்சை மிளகாய்= 2 கருவேப்பிலை= தேவையான அளவு தேங்காய்= அரை மூடி [துருவியது] செய்முறை; முதலில் சாதத்தை வடித்து நன்கு ஆற வைத்துக் […]
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு ; நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு ரூபத்தை வழிபாடு செய்கின்றோம். அந்த வகையில் நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது . நவ துர்க்கையில் கூஷ்மாண்டா துர்க்கையை வணங்கும் நாளாகவும் கருதப்படுகிறது .கூஸ்மாண்டா என்றால் இந்த அகிலத்தை படைத்தவள் என்று பொருளாகும். […]
சென்னை –நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருள்கள்; பச்சரிசி= ஒரு கப் பாசிப்பருப்பு= கால் கப் வெல்லம் =இரண்டு கப் நெய் =கால் கப் முந்திரி திராட்சை =ஒரு கைப்பிடி அளவு ஏலக்காய் =ஒரு ஸ்பூன் செய்முறை; பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அரிசி மற்றும் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். […]
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். நவராத்திரி நாளில் அம்பிகையை பல்வேறு வடிவங்களில் வழிபடுவது வழக்கம். பெரும்பாலானோர் வீடுகளில் நவராத்திரி திருவிழா கொலு வைக்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் அம்மனுக்கு விதவிதமான நெய்வேத்தியங்களும் படைக்கப்படுகிறது. நெய்வேத்தியங்கள் படைக்கும் முறை ; முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி அளிக்கிறார். அன்றைய தினம் அம்மனுக்கு மல்லிகைப்பூ மற்றும் வில்வம் கொண்டு அலங்கரித்து […]
சென்னை –நவராத்திரி பூஜை கொண்டாடுபவர்கள் தாம்பூலம் கொடுப்பதும் வழக்கமாக இருக்கும். அந்த தாம்பூலத்தில் வைக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தாம்பூலம் கொடுப்பது ஏன் ? பூஜையின் போது மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு யார் ரூபத்திலும் வருவார் என்பது ஐதீகம். அதனால்தான் வீட்டில் பூஜை செய்த பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் தோழர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. வந்திருப்பவர்களை வெறும் கையோடு கட்டாயம் […]