மதுரை:நவராத்திரி விழாவை முன்னிட்டு போடப்பட்ட உத்தரவு;இனி இதுபோன்ற தவறு நடக்காது என எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு யூனியன் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று யூனியன் வங்கி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதற்கும்,மேலும்,அவ்வாறு கடைபிடிக்காதவருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று கூறி,யூனியன் வங்கி தலைவருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் […]
நம்மில் அனைவரும் விழாக்களை கொண்டாடும் போது, நமது வீடுகளில் பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. பலகாரங்கள் இருந்தால் தான் அந்த நாள் கொண்டாட்டமான நாள் போன்று அமையும். அந்த வகையில், நாம் தற்போது இந்த பதிவில் நவராத்திரி ஸ்பெஷலாக சுவையான மில்க் பேடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கெட்டியான பால் – 200 கிராம் பால் பவுடர் – 3/4 கப் நெய் – 1/2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 டேபிள் […]
நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமைடைந்துள்ளது. நவராத்திரி தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று .வருகிற 10 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது.9நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 29- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவின் போது வீடு மற்றும் கோவில்களில் பொம்மைகளை வைத்து வழிபடுவார்கள். இதனையொட்டி கடலூர் பல இடங்களில் பல்வேறு விதமான நவராத்திரி கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்யும் […]