DINASUVADU
அம்பிகையின் அவதாரத்தில் அதிக நாட்கள் வழிபடு செய்யும் வழிபாடு இந்த நவராத்திரியானது ராத்திரிகளில் கொண்டாப்படும் விழாவாகும் வீடுகளில் மாவிலை கட்டி மாகோலம் மிட்டு படிகட்டுகளில் வரிசைப்படி அமைத்து திருவிளக்கேற்றி பிரசாதம், பழங்களை படைத்து வழிபடுவோம்.இதில் தம் வீட்டிற்கு கொழுபொம்மைகளையும்,விழாவில் கலந்து கொள்ள உற்றார் உறவினர் என அனைவரையும் அழைத்து அவர்களை வரவேற்போம். அவ்வாறு நவராத்திரியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டாமா..?என்ன பிரசாதம் செய்து வழிபடுவது என்று தானே நினைக்கிறீர்கள் கவலை வேண்டாம் இதோ லிஸ்ட் செய்து […]
நவராத்திரியில் இடம்பெற்றவை கொழுபொம்மைகள் அவற்றை அடிக்கி வைக்கும் படிகட்டுகள் குறித்து புராணங்கள் என்ன சொல்கிறது என்று பார்த்தால் புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து மனிதராகவும் பிறந்து கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம். முதல் படி ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும். இரண்டாம் படி இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் […]
புதுக்கோட்டையில் கொலுபொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது. அக்டோபர் 9-ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கவுள்ள நிலையில், புதுக்கோட்டையில் விதவிதமான கொலுபொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது. இதில் தசாவதார செட், ஜோதிலிங்கம் செட், கல்யாண செட், கிரிகெட் செட் என்று பல விதமான கொலு பொம்மைகளும் இடம்பெற்றுள்ளது. இவற்றை ஆர்வமாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். கொலு பொம்மைகள் 50 ரூபாய் தொடங்கி இரண்டாயிரம் ரூபாய் வரை கொலுபொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.