DINASUVADU
DINASUVADU
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.கும்பத்தை அம்பாள் போல் வடிவமைத்தும் வழிபடலாம். […]
நவராத்திரி பூஜையில் கொழு மட்டும் முக்கியமானது கிடையாது அதன் சார்ந்த வழிபாடும் அவசியமான ஒன்றாகும் சுமங்கலி பெண்கள் வீட்டில் கொழு அமைத்து தேவியர்களை பாடி மகிழ்ந்து வணங்குவார்கள். நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும். அதில் சுமங்கலி பெண்கள் 9 நாளும் அன்னைக்கு விரதம் இருந்து வணங்குவார்கள். இந்த […]
நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும் இந்த நாட்களில் அம்பிகை வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும்.இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பெண்களுக்கு சுமங்கலி வரத்தை அம்பாள் அருளுகிறாள்,குழந்தை வரத்தை அளிக்கிறாள்,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க அருளுகிறாள். நவராத்திரி நாட்களில் அம்பாள் 9 நாட்களும் வீட்டில் தங்கி நமக்கு அருள் புரிகிறாள் நம் மரபு படி வீட்டிற்கு வந்தவர்களுக்கு பிடித்தமானவற்றை செய்து அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம் அப்படி பார்த்தால் நம் வீட்டிற்கு நமக்கு அருள்புரிய வரும் அன்னைக்கு […]
விழாக்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா நவராத்திரி 9 நாட்கள் வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும்.வீட்டில் உள்ள எல்லோரும் உற்சாகத்தோடு பரபரப்பாக மண்ணால் ஆன கொழுபொம்மைகளை வைக்க ரெடியாக இருக்கும் 9, 7,5 என படிகட்டுகளில் அடுக்கி வைத்து அலங்கரிப்போம் வீடே திருவிழா கோலாம் பூண்டு காணப்படும். இதனால் வீட்டில் சந்தோஷ மட்டுமல்லாமல் லட்சுமி கடாஷ்சமும் ஏற்படும்.9 நாட்களும் அம்பாளை வீட்டில் இருக்க வைத்து வணங்கும் அற்புதமான நிகழ்வை நவராத்திரி அளிக்கிறது.இந்த தருணத்தில் சக்தியின் வீரத்தையும்,லட்சுமிதேவியின் அருளையும்,சரஸ்வதி தேவியின் […]
நவராத்திரி 9 நாட்கள் வீடுகளில் உற்சாகமாக கொண்டாடுவோம் ஆனால் நாம் குறிப்பிட்ட சிலவற்றை செய்ய கூடாது என்பதை மறந்து விடுகிறோம்.தேவியரை வீட்டில் வைத்து வணங்கும் நாம் இப்படி செய்வதால் எதிர் பயன்களே நமக்கு வந்து கிடைக்கிறது.அப்படி என்ன செய்ய கூடாது என்று பார்ப்போம். நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் கூடாது. மேலும் அன்று ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காமல் நீராடி புரட்டாசி சனி விரதத்தையும் […]