ஈரோடு மாவட்டத்தில் உள்ள புன்செய்புளியம்பட்டியில் நவராத்திரி விழா,அக்டோபர் 9 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புன்செய்புளியம்பட்டியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில் அக்டோபர் 9 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவையோட்டி சவுடேஸ்வரி அம்மன், காமாட்சியம்மன், பிளேக் மாரியம்மன், கரிவரதராஜ பெருமாள் கோவில்களில், கொலு பொம்மைகள் வைத்து, தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து, சுவாமி சிலைகள் மற்றும் பண்டைய மன்னரின் உடைவாள் ஆகியன நவராத்திரி பூஜைக்காக திருவனந்தபுரம் நோக்கி புறப்படும் நிகழ்வு நடைபெற்றது. பண்டைய மன்னரின் உடைவாள் மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரகோவில் முருகன், தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டது. இவை அனைத்தும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கேரள அமைச்சர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், கடனப்பள்ளி […]
நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.அதில் 7-வது ,8-வது matrum 9-வது நாட்கள் என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் என்பதை காண்போம் . நவராத்திரி ஏழாம் நாள்: எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக செய்து வழிபடுவதால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும். நவராத்திரி எட்டாம் நாள்: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனமாக செய்து வழிபடுவதால் கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம். […]
நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.அதில் 5-வது ,6-வது நாட்கள் என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் என்பதை காண்போம் . நவராத்திரி ஐந்தாம் நாள்: தயிர் சாதத்தை பிரசாதமாகமாக செய்து வழிபடுவதால்மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம். நவராத்திரி ஆறாம் நாள்: தேங்காய் சாதத்தை பிரசாதமாகமாக செய்து வழிபடுவதால் கவலைகள் நீங்கி தனம் பெருகும்.எதிர்ப்புகள் விலகும்.
நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.அதில் 3-வது ,4-வது நாட்கள் என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் என்பதை காண்போம் . நவராத்திரி மூன்றாம் நாள்: சர்க்கரைப் பொங்கலை பிரசதமாக செய்து வழிபடுவதால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நவராத்திரி நான்காம் நாள்: பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக செய்து வழிபடுவதால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து […]
நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.அதில் முதல் இரண்டு நாட்கள் என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் என்பதை காண்போம் . நவராத்திரி முதல் நாள்: வெண்பொங்கலை பிரசாதமாக செய்து வழிபடுவது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். நவராத்திரி இரண்டாம் நாள்: புளியோதரையை பிரசாதமாக செய்து வழிபடுவதால் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.
நவராத்திரி நாட்களில் அம்பாள் 9 நாட்களும் வீட்டில் தங்கி நமக்கு அருள் புரிகிறாள் நம் மரபு படி வீட்டிற்கு வந்தவர்களுக்கு பிடித்தமானவற்றை செய்து அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம் அப்படி பார்த்தால் நம் வீட்டிற்கு நமக்கு அருள்புரிய வரும் அன்னைக்கு விதமான பிரசாதங்களை படைத்து அன்னையை மகிழ்விக்க வேண்டும். மேலும் நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும். நவ தானியங்கள் செய்து நவராத்திரியை வழிபடலாம். சுண்டலாகச் செய்து வழிபடலாம்.
நவராத்திரி தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று .வருகிற 10 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது.9நாட்கள் இந்த விழா நடைபெறும் இந்நிலையில் நாளை (அக்டோபர் 7 ஆம் தேதி) உள்ள சிறப்பு விசேஷங்களை காண்போம் .சதுர்த்தசி கேதார கெளரி விரத பூர்த்தி, திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம்.சென்னை சைதை காரணீஸ்வரர் திருக்கோயில் பஞ்சமுகார்ச்சனை, மாத சிவராத்திரி. அருணந்தி சிவாச்சாரியார்.
பழனியில் நவராத்திரி நெருங்கி வரும் நிலையில் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டி உள்ளது. நவராத்திரி தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று . இதில் தசாவதார செட், ஜோதிலிங்கம் செட், கல்யாண செட், கிரிகெட் செட் என்று பல விதமான கொலு பொம்மைகளும் இடம்பெற்றுள்ளது. இதற்காக பழனி நகரில் பல்வேறு இடங்களில் கொலு பொம்மைகள் விற்பனை கடைகள் நடைபெறுகிறது. பல்வேறு வண்ணங்களில் விற்பனை செய்யப்படும் பொம்மைகளை பழனி கோயிலுக்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
வருகிற 10ஆம் தேதி திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்குகிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதுமட்டுமின்றி பல்வேறு பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 10ஆம் தேதி நவராத்திரி விழா […]
பிரசித்தி பெற்ற கோகர்ணா கோவிலில் நவராத்திரி விழா வருகிற 10-ஆம் தேதி தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற கோகர்ணா கோவில் கர்நாடகா மாநிலம் மங்களூரு நகர் குத்ரோலி பகுதியில் உள்ளது.நவராத்திரி விழா மற்றும் தசரா விழா இந்த கோவிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் இந்த ஆண்டும் நவராத்திரி விழா வருகிற 10 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மகாநவமி உற்சவம் நடக்கிறது. காலை 11.50 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள நவதுர்கைகளுக்கு சிறப்பு […]
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நவராத்திரி விழாவையொட்டி வருகிற 9 ஆம் தேதியில் , சாரதாதேவி கோயில் முன்பு தற்காலிக நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், நவராத்திரி விழா நெய்ஹார், சாரதாதேவி கோயிலில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தரபங்கா – மைசூர் ரயில் (12577) வரும், 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையும், மறுமார்க்கத்தில் மைசூர் – தரபங்கா ரயில் (12578) 13ம் தேதி […]
வருகிற 9 ஆம் தேதி நவராத்திரி விழா பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரிய நாயகி அம்மன் கோவிலில் ,காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜைக்கு பிறகு காலசந்தி பூஜையில் சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நவராத்தியில் “கொலுவில் பொம்மைகள்” வைக்கும் வழக்கம்…! முற்காலத்தில் சுரதா என்ற அரசன் தன் நாட்டை நன்றாக ஆண்டு வந்தான்.திடீரென்று தன் நாட்டின் மீது எதிரி நாட்டு படைகள் போர் செய்ய வந்தார்கள். தன் நாட்டின் பலத்தை அறிந்து கொண்டு சுரதா அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம்.எனவே அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்தது தனது குருவான சுமதாவிடம் சென்று ஆலோசனை கேட்டார்.மன்னனின் கவலை அறிந்த குரு ஒரு வழியை […]
நவராத்திரி பூஜையில் கொழு மட்டும் முக்கியமானது கிடையாது அதன் சார்ந்த வழிபாடும் அவசியமான ஒன்றாகும் சுமங்கலி பெண்கள் வீட்டில் கொழு அமைத்து தேவியர்களை பாடி மகிழ்ந்து வணங்குவார்கள். நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.