நவரசா படத்தின் டீசரை வெளியிட்டு ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ’நவரசா’ ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளனர். 9 கதைகளை உள்ளடக்கியுள்ள இந்த இணையதள தொடர் ஒவ்வொன்றும் 9 உணர்ச்சிகளை அடிப்படியாக கொண்டது. இந்த “நவரசா” வெப் தொடரை கவுதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், வஸந்த் சாய், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் […]