மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக் , நாடாளும் மக்கள் கட்சி பெயர் மாற்றப்பட்டு புதிதாக உருவாக்கி வருகின்ற தேர்தலில் களம் காண்போம் என்றார். மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக் , நாடாளும் மக்கள் கட்சி பெயர் மாற்றப்படுகிறது .அது குறித்து ஆலோசனை செய்து விட்டு இப்போது ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம். இன்னும் இரண்டு நாட்களில் முடிவு பண்ணிடுவோம்.முக்கியமாக அதுக்குத்தான் நானும் இங்கே வந்து இருக்கேன்.இரண்டு நாட்களில் உங்க எல்லாரையும் அழைத்து […]
நடிகர் உதயநிதி அடுத்த அட்லீயின் துணை இயக்குனர் எனோக் என்கிற புதுமுக இயக்குனரின் கதையில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் நடிகர்கள் தேர்வு செய்யும் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. தற்போது வந்த தகவல்படி நவரச நாயகன் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த வருடத்தில் பல படங்களில் கமிட் செய்து வருகிறார் கார்த்திக். ஏற்கனவே Mr. சந்திரமௌலிஎன்கிற படத்தில் அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரின்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.