நவகிரகங்கள் -நவகிரகங்களை சுற்றும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இப்பதிவில் காணலாம். கோவிலுக்குச் செல்லும் பலருக்கும் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதில் பல குழப்பங்கள் இருக்கும். நவகிரகங்கள் : பொதுவாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களையும் இடம் இருந்து வலமாக சுற்ற வேண்டும் எனவும் ராகுவையும் கேதுவையும் வலம் இருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு.ஆனால் இது தவறான முறையாகும். ஒவ்வொருவருக்கும் பூர்வ […]