மணி பத்தை தாண்டிவிட்டது. ட்ரெய்லர் வந்திருக்கும் என காத்திருந்து பார்த்த மணிரத்னம் பட ரசிகர்களுக்கு பார்த்ததும் எழுந்த முதல் சந்தேகம் இது மணிசார் பட ட்ரெய்லர்தானா என்று! யாரும் இப்படி ஒரு மாஸ் ஆக்ஷன் ட்ரெய்லரை மணிரத்னத்திடம் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் க்ளாசாக படமெடுக்கும் மணிரத்னம். இந்த தடவை மல்டி ஸ்டார், ஆக்ஷன், கமர்சியல் என இறங்கி அடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லரில் கட்டபஞ்சாயத்து வரதன்(அரவிந்த் சாமி), ஃபாரின் ரிட்டர்ன் தியாகு(அருண் விஜய்), லவ்லி மாஸ் ஈதி(சிம்பு), […]
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் திரைபடத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது அதனை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அதன் முதற்கட்டமாக இன்று காலை 10 மணிக்கு அந்த படத்தின் ட்ரைலர் வெளியிடபடுகிறது. தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், தெலுங்கில் ‘நாவாப்’ எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை நகார்ஜுனாவும் வெளியிடுகிறார்கள். இதனை படக்குழு உறுதிசெய்துள்ளது. DINASUVADU