முகத்தில் சிலருக்கு அடிக்கடி எண்ணெய் பிசுக்கு தோன்றுவது வழக்கம். அதற்க்கு கரணம் ஒவ்வொருவரின் மாறுபட்ட ஹார்மோன்களும், அதிகப்படியான கொழுப்புகளும் தான். இவற்றை எளிய முறையில் போக்குவதற்கான சில இயற்கையை குறிப்புகளை அறியலாம் வாருங்கள். இயற்கை டிப்ஸ் சில தினமும் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக கடலை மாவு போட்டு முகத்தை தொடர்ச்சியாக கழுவி வரும் பொழுது எண்ணெய் பிசுக்கான சருமம் கொண்டவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைப்பதுடன், முகம் வெண்மையாகவும் மாறும். அடுத்ததாக முட்டையின் வெள்ளை கருவை […]