குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரத்தை சேர்ந்த 29 வயது இளம் தாயின் பெயர் ருஷினா மர்ஃபாஷியா ஆவர். இவர் 12 லிட்டர் வரை தானமாக வழங்கிய தாயுள்ளம். இவருக்கு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வியான் என்னும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தையின் தேவைக்கு போக, இவருக்கு அதிகப் பால் சுரந்தது. எனவே, இதை உணர்ந்த ருஷினா மர்ஃபாஷியா , உலகின் கலப்படம் இல்லாத ஒரே பொருளான தாய்ப்பாலை வீணாக்காமல் தேவைப்படும் குழந்தைகளுக்கு தானமாக வழங்க […]