Tag: nattu maruthuvam

எலுமிச்சை பழசாற்றில் இவ்வளவு நன்மைகளா..??

லெமன் நீரால் கிடைக்கும் 8 அற்புதமான நன்மைகள் பற்றித் தெரியுமா? நமது உடல் 60% தண்ணீரால் ஆனது. அதனால் தான் தண்ணீர் என்பது நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சில நாட்கள் தொடர்ந்து சாப்பிடாமல் கூடு நம்மால் இருந்துவிட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. லெமன் ஜூஸ் லெமன் ஜூஸ் உங்களுக்கு மிகவும் நல்லது. லெமன் ஒரு சிட்ரஸ் பழம். பொதுவாக சிட்ரிக்அமிலத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நம்முடைய உடலில் […]

#Chennai 6 Min Read

சளி மற்றும் இருமலை விரட்டும் எளிய நாட்டுமருந்து.!

ஜலதோஷம், இருமல் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாக பாதிக்கும். அதனால் உண்டாகும் சிரமங்களும் பல. மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு  வாரத்தில் சரியாகிவிடும்தான். ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை  வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த […]

#Chennai 4 Min Read
Default Image