Tag: Nattamai

“காலா” பட நடிகரும்,”நாட்டாமை” பட கதாசிரியருமான ஈரோடு சௌந்தர் காலமானார்.!

“காலா” பட நடிகரும்,”நாட்டாமை” ,சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களின் கதாசிரியருமான ஈரோடு சௌந்தர் காலமாகியுள்ளார். இயக்குநரும் ,நடிகரும் ,பிரபல வசன கர்த்தாவுமான ஈரோடு சௌந்தர் உடல்நல குறைவு காரணமாக நேற்றைய தினம் காலமானார்.கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான சேரன் பாண்டியன்,நாட்டாமை ,பரம்பரை , சமுத்திரம் உள்ளிட்ட படங்களுக்கு கதை,வசனம் எழுதியவர் தான் ஈரோடு சௌந்தர்.அதனை தொடர்ந்து 1992-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த முதல் சீதனம் ,சிம்மராசி உள்ளிட்ட படங்களை இயக்கியும் வெற்றி பெற்றார் . […]

ErodeSoundar 3 Min Read
Default Image