சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் அவரது தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது விஜய் என்று கூறப்படுகிறது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994ல் வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்த படத்தில் சரத்குமார், சங்கவி, மீனா, விஜயகுமார், குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த புது […]