நேற்று பெண்கள் டி 20 இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சூப்பர்நோவாஸ் மற்றும் டிரெயில் ப்ளேஸர்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. முதலில் பேட் செய்த டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி 119 ரன்கள் இலக்கை சூப்பர்நோவாஸ் அணிக்கு வைத்தது. பின்னர், சூப்பர்நோவா அணி இறங்கியது. இரண்டாவது ஓவரை டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் எக்லெஸ்டோன் வீசினார். அப்போது, இரண்டாவது ஓவரின் முதல் பந்தை ஜெமிமா பவுண்டரிக்கு அடித்தார். WT20: கோப்பையை கைப்பற்றிய ஸ்மிருதி மந்தனா படை..! எல்லோருக்கும் […]