Tag: NATRAJ

தனுஷின் புதிய படத்தில் இணைந்த ‘ரேர் பீஸ்’ நடராஜ்! மீண்டும் இணைந்த பாலிவுட் ஜோடி!

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான ரஞ்சகனா படத்தின் ஒளிப்பதிவாளராக நடராஜ் வேலைசெய்தார்.  தற்போது தனுஷ் – இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடராஜ் நடிக்க உள்ளாராம்.  நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்து அடுத்ததாக ஜனவரியில் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் திருநெல்வேலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தில் […]

Dhanush 3 Min Read
Default Image