சென்னையில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு புறப்பட்டது வசந்தகுமார் எம்.பி. உடல். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் எம்.பி வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இதனையடுத்து, நேற்று மாலை 7 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் […]