இதுவரை 75 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பல கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அதில், பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். அந்த காட்சிகள் தினந்தோறும் […]