பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல் என தகவல். முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் விளையாட்டு துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது. தற்போது அந்த இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி […]