Tag: NationalMonetisationPipeline

இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை ஒழிக்க பார்க்கிறது மத்திய அரசு – ராகுல் காந்தி கண்டனம்

அரசின் சொத்துக்களை குத்தைகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது என்று ராகுல் காந்தி விமர்சனம். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்கப்படுகிறது. அரசின் சொத்துக்களை குத்தைகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. நாட்டில் உள்ள 25 விமான நிலையங்கள், உணவு தானிய கிடங்குகள் தனியாருக்கு விற்க பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார். நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் […]

#CentralGovernment 3 Min Read
Default Image

ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட புதிய திட்டம்.., தமிழகத்தில் தனியாருக்கு குத்தகைக்குச் செல்லும் பொதுச்சொத்துக்கள்!

மத்திய அரசு நாட்டிற்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில், அதில் தமிழகத்தில் சில சொத்துக்களும் உள்ளது. மத்திய அரசின் தேசிய சொத்துக்கள் குத்தகை திட்டத்தின் கீழ் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 6 விமான நிலையங்கள் தனியாரிடம் விட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 491 கிமீ தேசிய நெடுஞ்சாசலை, தூத்துக்குடி துறைமுகத்தின் சில சொத்துக்களும் தனியாருக்கு விடப்பட உள்ளன. மேலும், நீலகிரி மலை ரயிலுக்கு தனியார் குத்தகை பட்டியலில் […]

#CentralGovernment 4 Min Read
Default Image

தேசிய பணமாக்கல் திட்டம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்!

நாட்டின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தேசிய பணமாக்கல் பைப்லைன் (என்எம்பி) யை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நித்தி அயோக் சிஇஓ அபிதாப் காந்த் மற்றும் பிற உயர்  அதிகாரிகள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்யும் திட்டம் தான் […]

#CentralGovernment 5 Min Read
Default Image