ஐஎன்டியுசி தேசிய பொதுச் செயலாளராக டாக்டர் அ.அமீர்கான் நியமனம்.!
ஐ.என்.டி.யு.சி-வுக்கு தேசிய பொதுச் செயலாளராக தென்காசியை சேர்ந்த டாக்டர் அ.அமீர்கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சியின் கீழ் செயல்படும் ஐ.என்.டி.யு.சி எனப்படும் இந்திய தேசிய தொழிற்சங்க ...