மணி கர்னிகா, பங்கா படங்களில் நடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 67-வது தேசிய விருதுகள், இன்று அறிவிக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ஓத்த செருப்பு படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது […]
சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப் […]