Tag: NationalFamilyHealthSurvey

இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைவு , ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

நாடு முழுவதும் பல மாநிலங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில்  மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி  2019-20 இன் முதல் கட்ட தரவுகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் கட்ட தரவுகள்படி பல மாநிலங்களில் (5 வயதிற்குட்பட்ட) குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளின் எடை குறைதல் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா, கேரளா,பீகார் மற்றும் […]

NationalFamilyHealthSurvey 4 Min Read
Default Image