நாளை நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால், நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அவசரநிலை கட்டுப்பாட்டு மையம் கடிதம் அனுப்பி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இன்று காலை புயலாக வலுவடைந்தது.தற்போது நிவர் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே […]