இன்று தேசிய கல்வி தினம் .!

இந்தியாவின் முதல் மத்திய கல்வி மந்திரியான மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆண்டு தோறும் நவம்பர் 11-ஆம் தேதியான இன்று தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும்,  இந்தியாவின் முதல் மத்திய கல்வி மந்திரியுமான மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2008 … Read more