1971ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழாவை முன்னிட்டு,தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரானது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது.இப்போரில்,டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்கதேசம் உருவாக்கப்பட்டது.அப்போது,சுமார் 90,000 பாகிஸ்தான் போர் வீரர்கள் சரணடைந்தனர்.மேலும்,இப்போரில்,இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. […]
இந்திய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதேபோல் இவ்விடத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் மரியாதை செலுத்தியுள்ளனர்.
71-வது குடியரசு தினத்தன்று தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறையாகும் . தேசிய போர் நினைவிடத்தில் மோடியுடன் பாதுபாப்பு துறை அமைச்சர் ராம்நாத் சிங் , இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் செலுத்தினர். குடியரசு தினத்தன்று தேசிய போர் […]
தேசிய போர் நினைவகம் திறப்பு விழா நடைபெற்றது. ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய போர் நினைவகம் திறப்பு விழாவிவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இது புதிய இந்தியா – இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது . ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது. வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக […]